Jun 20, 2019, 10:10 AM IST
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பிரதமரின் கோஷத்துக்கு முக்கிய எதிர்க்கட்சிகள் செவிசாய்க்கவில்லை. ‘வாக்குப்பதிவு எந்திரங்களில் நடந்த முறைகேடுகள் பற்றி முதலில் பேச வேண்டும்’ என்று மாயாவதி காட்டமாக விமர்சித்துள்ளார். Read More
May 8, 2019, 15:17 PM IST
தேனிக்கு இரவோடு இரவாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டதன் பின்னணியில் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சதித் திட்டமே காரணம் என தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் Read More
Apr 25, 2019, 10:26 AM IST
தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பா.ஜ.க. தொடர்ந்து கூறி வருவதைப் பார்த்து எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. வாக்கு எந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகள் விழும் வகையில் ‘செட்டப்’ பண்ணியிருப்பார்களோ என்று பயந்து மீண்டும் 21 கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளன Read More
Apr 23, 2019, 17:16 PM IST
கேரளாவில் ஒரு வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த விவிபாட்(ஒப்புகைச் சீட்டு காட்டும்) எந்திரத்திற்குள் இருந்து பாம்பு வரவே வாக்காளர்கள் அலறியடித்து ஓடினர் Read More